கோதுமை மாவு   -    100 கி 
                      குறுந்தானியங்கள்   -   25 கி  
                      ஈஸ்ட்    -  1 கி  
                      சர்க்கரை -25 கி  
                      வெண்ணெய்  -  30 கி 
                      தண்ணீர் - 40 மிலி  
                       
                      செய்முறை 
                    
                      
                        - கோது மாவுடன் குறுந்தானிய மாவை கலந்து 60 எம்.எஸ் சல்லடையில் சலிக்கவும்.
 
                        - 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலுள்ள வெதுவெதுப்பான சர்க்கரை நீரில் ஈஸ்ட் சேர்க்கவும்.  மீதமுள்ள நீரில் சர்க்கரை மற்றும் உப்பு கரைக்கவும்.
 
                        - மாவு பிசைய இந்த தண்ணீரை உபயோகிக்கவும்.
 
                        - வெண்ணெய் சேர்த்து பிசையவும்.  20 நிமிடம் மாவு வைத்திருக்கவும்.  மறுபடியும் பிசைந்து சிறிது நேரம் வைக்கவும்.
 
                        - 200 டிகிரி செல்சியஸ்  30 நிமிடம்  அடுமனை அடுப்பில் வைக்கவும்.
 
                        - ரொட்டி வெட்டும் இயந்திரத்தில் 7 மணி நேரம் ஆற வைத்து சிறு துண்டுகளாக்கவும்.
 
                        - வெட்டிய துண்டுகளை வெண்ணெய் தடவிய தட்டில் மறுபடியும்
 
                       
                    |